செவ்வாய், 27 ஜூன், 2023

சிந்தனை



பள்ளி விட்டு வந்த மதிய வேளையில்..


நான்: கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கணும் டா.. தூங்க வேணா.. ஆனா கொஞ்ச நேரம் படுக்கலாம்.. சரியா?


பட்டு: நம்ம தூங்குனா உடம்புக்கு, மைண்டுக்கு ரெஸ்ட் கிடைக்குது.. அப்போ  பூமிக்கு ரெஸ்ட்?


நான்: நம்ம ஓடி ஆடி விளையாடறோம்ல, அப்போ பூமிக்கு வலிக்கும்.. நீ படுத்து தூங்குனா, பூமிக்கும் ரெஸ்ட் கிடைக்கும்...


பட்டு: சரிம்மா.. 


கண்ணை மூடி கதை கேட்டுகிட்டே தூங்கியாச்சு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக