திங்கள், 4 நவம்பர், 2024

அறிவுத்திறன்


ரோட்டில் பைக்கில் போய்க் கொண்டிட்ருக்கும்போது..


மகன்: அப்பா.....! சிக்னல-ல ரெட் -க்கு ஹார்ட் வருது...!

நான்: ஹே.. ஆமாம் டா.. ஹார்ட் வருது...! எப்படி கண்டு பிடிச்ச...? உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது...!

அப்பா : ஆமாம். நானும் பார்த்தேன்.. ஒரு வாரம் ஆகுது போட்டு. எல்லா சிக்னல்-லயும் ரெட் போட்டா ஹார்ட் வரும்.





ஒரு சிக்னல் கிராஸ் பண்ணி இன்னொரு சிக்னல் போகும் போது தான் நான் கரெக்ட்டா அப்சர்வ் பண்ணேன். அதுக்குள்ள சிக்னல் கிரீன் விழிந்துடுத்சு.

மகன்: அப்பா.....! அப்போ கிரீன்-கு லீப் (இலை) போடலாம்ல...?

நான்: .. ம்ம்மம்..!!

அதுக்குள்ள பாப்பா உடனே....,

மகள் : அப்போ எல்லோ -க்கு மேங்கோ போடலாம்ல...!


நான்: ஆஹான்... ! ஆமாம் போடலாம்... டிராபிக் போலீஸ் கிட்ட சொல்லி போட சொல்லலாம்.... ஓகே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக